Home » Shop » Aadi Kummayam Powder / ஆடி கும்மாயம் பொடி(250g)

Aadi Kummayam Powder / ஆடி கும்மாயம் பொடி(250g)

110.00

In Stock
Compare
Categories: ,
Description

கும்மாயம் என்பது காரைக்குடிசெட்டிநாட்டு வீடுகளில் செய்து உண்ணக்கூடிய ஒரு வகை இனிப்புப் பலகாரமாகும் . கும்மாயம் ஆடி மாதத்தில் செய்து பெருமாளுக்கு படைத்தது உண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் . கும்மாயம் என்பதற்கு குழையச் சமைத்த பருப்பு என்று பொருள்படும்.[1]

இது உளுந்துபாசிப் பருப்பு மாவு, நெய் , பனங்கருப்பட்டி போன்றவற்றைச் சேர்த்து வேக வைத்து செய்யப்படும் இனிப்புப் பலகாரமாகும் . ஆடி மாத இறுதியில் கும்மாயமானது தயாரித்து உண்ணப்படுகிறது . இதனை ‘கும்மாயத்தோடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சேர்த்து பருகி’ என்று முதல் திருமொழியில் பெரியாழ்வார் பாடியுள்ளார்

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “Aadi Kummayam Powder / ஆடி கும்மாயம் பொடி(250g)”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Shop
0 Wishlist
0 Cart

Shopping Cart

Close

Shopping cart is empty!

Continue Shopping

Aadi Kummayam Powder / ஆடி கும்மாயம் பொடி(250g)
(0)
110.00 Add to cart